தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
மன்மோகன் சிங் - 4.30 கோடி
பிரணாப்முகர்ஜி - 1 கோடி ரூபாய்,
அவரது மனைவி - 1.5 கோடி ரூபாய்,
எஸ்.எம்.,கிருஷ்ணா - 1 கோடி ரூபாய்,
சரத்பவார் - 3.9 கோடி ரூபாய்,
அவரது மனைவி - 2.16 கோடி ரூபாய்,
கபில்சிபில் -14 கோடிரூபாய்,
அவரது மனைவி - 7 கோடி ரூபாய்
சிதம்பரம் - 5 கோடி ரூபாய்,
அரவது மனைவி - 7 கோடி சேர்த்து சுமார் 15 கோடிக்கு சொத்து உள்ளது.
மு.க.அழகிரிக்கு - 9 கோடி ரூபாய் .
அவரது மனைவி - 6 கோடி ரூபாய்,
மம்தா பானர்ஜி - 6 லட்சம் ரூபாய்,
அந்தோணி - 1 லட்சம் ரூபாய்,
ராசா - 88 லட்சம் ரூபாய்,
அளவிற்கு சொத்து மதிப்பு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட பாவிகளா
எப்ப தாண்டா உண்மையான சொத்து கணக்கை வெளியிட போறீங்க.....
1 comments:
this is not their property value, this amount is their monthly income
Post a Comment