நான் பொம்பளைங்க விஷயத்தில் கொஞ்சம் வீக்



நான் பணிபுரியும் நிறுவனத்தின் மேலாளார் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி.
என்ன சார் பெண் ஊழியருக்கு இவ்வளவு சலுகையா .....? 
என்று கேட்டால்,
ஹி ........ ஹி....... ஹி....... நான் பொம்பளைங்க விஷயத்தில் 
கொஞ்சம் வீக் என்பார்.
பொதுவாக ஆண்கள் என்றால் பெண்கள் விஷயத்திலும்,
பெண்கள் என்றால் ஆண்கள் விஷயத்தில் வீக்காக இருப்பதும்
இயற்கை தானே .........
அது தான் உலக நீதியும் கூட.

2 comments:

தமிழ்வாசி - Prakash said...

நீங்கள் மதுரையில் இருப்பவர் எனில் என்னை தொடர்பு கொள்ளவும். thaiprakash1@gmail.com

தமிழ்வாசி - Prakash said...

நானும் மதுரை தான்... ஒரு அறிமுகத்துக்காக...

Post a Comment

இதுவும் நம்மது தான்

  • ஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...
    1 year ago
  • மாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...
    5 years ago

Pages

இந்த பக்கம் வந்தவுங்க

Powered by Blogger.

நிலா

நிலா
நிலா

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Popular Posts

Followers

About Me

My Photo
ஆயிரத்தில் ஒருவன்
View my complete profile

Blog Archive