Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

உங்க தமிழ் ஆர்வத்துல தீயை வைக்க

மிழ் ஆர்வம்
தமிழ் மக்களுக்கு இருக்கோ இல்லையோ
தமிழ் தினசரி நாளிதழ்களுக்கு நிறைய இருக்கு
தமிழ்ல நாலு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காம அவங்களால எழுத முடியல,
தங்க்லீஷ்ல தான் எழுதுறாங்க
எல்லாம்
நம்ம தமிழ் தாத்தா கோடிக்கணக்கா
பணம் போட்டு வளர்த்த கொங்குதமிழ் கோவையில் தான்
இத்தனை கூத்துக்களும்
ஒரு மொழியை வளர்க்க வேண்டாம்
முடிஞ்சா
அதை கெடுக்காம அடுத்த தலைமுறைக்காவது விட்டு வைங்க.
இப்படியே எழுதினா
தமிழ் இனி மெல்ல சாகாது
சீக்கிரமே செத்துடும்.

இதுவும் நம்மது தான்

  • ஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...
    10 years ago
  • மாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...
    14 years ago

Pages

இந்த பக்கம் வந்தவுங்க

Powered by Blogger.

நிலா

நிலா
நிலா

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Popular Posts

Followers

About Me

My Photo
ஆயிரத்தில் ஒருவன்
View my complete profile

Blog Archive