Showing posts with label politics. Show all posts
Showing posts with label politics. Show all posts

வேற ஆள் இல்ல போங்க

தமிழகம் முழுவதும் வன்னியர்கள்
பா.ம.க.விற்கு வாக்களித்தால்
100 தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறலாம்னு
அய்யா ராமதாஸ் சொல்லியிருக்காரு.
ஆட்சி அமைக்க 17 தொகுதிதான் தேவையாம்.
அப்போது யாராவது தானாகவே முன்வந்து
ஆதரவு கொடுப்பாங்களாம்.
தாழ்த்தப்பட்டவர்களும்,
வன்னியர்களும் ஒன்று சேர்ந்து
தேர்தலை சந்தித்தால் 127 தொகுதிகளில்
படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம்னு
அவரோட கணிப்பு.
வடிவேலு,
கஞ்சா கருப்புக்கு
இணையா காமெடி பண்றதுக்கு
உங்களவிட்டா  
வேற ஆள் இல்ல போங்க....

இதுவும் நம்மது தான்

  • ஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...
    10 years ago
  • மாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...
    14 years ago

Pages

இந்த பக்கம் வந்தவுங்க

Powered by Blogger.

நிலா

நிலா
நிலா

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Popular Posts

Followers

About Me

My Photo
ஆயிரத்தில் ஒருவன்
View my complete profile

Blog Archive