யார் பிரதமர்......?




நம்ம எல்லாருக்கும் மன்(னு) மோகன் சிங் தான் பிரதமரா...? 
என்பது கொஞ்சம் சந்தேகம் தான்,
இருந்தாலும் இப்ப குடியரசு தலைவர் தான் இப்ப பிரதமரா...?
அப்ப பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவர் இல்லையா...?
ரெண்டையும் அவர் தான் பாக்குறாரா....?
ஒரு வேளை காங்கிரஸ் 
அரசில் எல்லோரும் மக்கள் மாதிரி குழம்பி போய் இருக்குறாங்களா....? ஒன்னுமே புரியல......!
கொஞ்சம் தெளிவா தான் மக்களை குழப்புறாங்க.
ஆட்சி செய்பவர்கள் செய்யும் தவறுகளை விட 
இது ஒன்றும் பெரியது இல்லை தான் 
இருந்தாலும்  கொஞ்சம் பார்த்திருக்கலாம்.
(அந்த குறிப்பிட்ட தளத்தை இயக்குபவரகளின் சிறு பிழை தான் இருந்தாலும் மன்(னு) மோகனை கொஞ்சம் சீண்டி பார்த்த மாதிரி இருக்குது)

இதுவும் நம்மது தான்

  • ஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...
    8 years ago
  • மாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...
    11 years ago

Pages

இந்த பக்கம் வந்தவுங்க

Powered by Blogger.

நிலா

நிலா
நிலா

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Popular Posts

Followers

About Me

My Photo
ஆயிரத்தில் ஒருவன்
View my complete profile

Blog Archive