undefined
undefined
வெள்ளி திரையில் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த பெருமைகுரியவர் கலைவாணர் திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள். அவர் தனது மனைவி மதுரத்திடம் தனது 50 வயதிற்க்குள் பணம், புகழ், பேர் பெற்று இறந்துவிட வேண்டும் என்று அடிக்கடி சொல்வாராம் சொன்ன படியே நடந்தும் விட்டது தனது 50வது வயதில் மரணத்தை தழுவினார். உடல் நிலை மோசமடைந்து மருத்துவமனையில் இருந்த பொழுது எம்.ஜி.ஆர். அவரை பார்க்க சென்று ஆறுதல் கூறி செலவுக்காக சிறிது பணத்தை வழங்கியிருக்கிறார் அதை பெற்று கொண்டு அவரிடம் நகைசுவையாக இந்த பணத்தை சில்லறையாக கொடுத்திருந்தால் இங்கு அனுமதிக்க பட்டிருக்கும் நோயளிகளுக்கு பகிர்ந்து கொடுத்திருப்பேன் என்று கூறினாராம். இறக்கும் தருவாயிலும் கூட நகைசுவை உணார்வை வெளிப்படுத்தி பிறரை சிந்திக்கவும் வைத்த மாபெரும் கலைஞன் மறைந்த தினம்
0 comments:
Post a Comment