undefined
undefined
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், பெஹாக் தயாம் கிராமத்தில் வசிப்பவர் பஷீர் அகமது. இவருக்கு 4 குழந்தைகள். இவரது அடுத்த வீட்டில் வசிப்பவர் ஷானாஸ் பீபீ(20). இவரிடம் பஷீர் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அதற்கு தக்க பாடம் புகட்ட ஷானாசும் அவரது சகோதரர்களும் திட்டமிட்டனர். டேட்டிங் செல்லலாம் என பஷீரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அங்கு தயாராகக் காத்திருந்த ஷானாசின் சகோதரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, பஷீரின் மூக்கை அறுத்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடிவந்து பஷீரை மீட்டு. அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷானாஸ் மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட 4 பேரைக் கைது செய்துள்ளனர். சபாஷ் சரியான தண்டனை அட்ரா... அட்ரா... நாக்கு முக்கா...நாக்கு முக்கா
1 comments:
நாக்கு முக்கா....நாக்கு முக்கா....:)
Post a Comment