undefined
undefined
டில்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவியுடன் வந்து துவக்கி வைத்தார்.
பிறகு விளையாட்டுகிராமத்துக்கு சென்று,
அங்குதங்கியுள்ள வீரர்களை சந்தித்தார்.
இங்கிலாந்து பளு தூக்குதல் வீராங்கனைகளின் பயிற்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்த சார்லஸ்,
திடீரென இந்திய வீராங்கனைகள் பயிற்சி செய்யும் இடத்துக்கு வந்தார். அங்கிருந்த 58 கி.கி., "நடப்புசாம்பியன்' ரேணுபாலா தேவி,
சந்தியா ராணி, மோனிகா தேவி ஆகியோரை சந்தித்த அவர்
,"உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'
எனக் கேட்டு வியந்துள்ளார்.
அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லீங்க
எங்க நாட்டை ஆளுற அரசுகள் விலை வாசி பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மக்கள் மேல சுமத்தி சுமத்தி
நாங்க அந்த பாரத்தை தாங்கி தாங்கி அப்படியே பழகிருச்சுங்க
அதான் பளு தூக்கும் போட்டியில நாங்க தொடர்ந்து தங்கம் ஜெயிக்கும் ரகசியம்
1 comments:
oh ரகசியம் வெளியே தெரிந்து போச்சா
Post a Comment